தற்போதைய செய்திகள்

குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் - செல்ஃபி எடுக்க சூழ்ந்த பக்தர்கள்

தந்தி டிவி
• தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். • ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணியை வழிபட்டார். • தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள போகர் சன்னதியில், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். • பின்னர், வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜனை பக்தர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்