தற்போதைய செய்திகள்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

தந்தி டிவி

திண்டுக்கல் : பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு

வரும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - தமிழ்நாடு 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடு செய்யும் விதமாக வரும் பிப்ரவரி 25ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்