தற்போதைய செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

தந்தி டிவி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, மிட்செல்லின் சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தானில் தொடக்க வீரர் சமான், நேர்த்தியாக விளையாடி சதம் விளாசினார். இதனால் 49வது ஓவரின் 3வது பந்தில் 291 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு