தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல் - பாக். உளவுத் துறை அதிகாரி கொலை

தந்தி டிவி
• பயங்கரவாதிகளுடனான மோதலில் பாகிஸ்தானின் உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் மேலும் 7 அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். • வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடனான தீவிர மோதலில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. • கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து இப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. • குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். • நாட்டின் முக்கிய உளவுத் துறை அமைப்பைச் சேர்ந்த பிரிகேடியர் முஸ்தபா கமால் பார்கி தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தற்போதைய தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இதற்க்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்