தற்போதைய செய்திகள்

போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் - 4 போலீசார் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பயங்கரம்

தந்தி டிவி
• பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • 8 முதல் 10 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியுள்ளனர். • இதில், போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. • கையெறி வெடிகுண்டுகள் மற்றும் மிஷின் கன்களை பயன்படுத்தி காவல் தலைமையகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. • இதில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், 15 போலீசார் காயம் அடைந்துள்ளனர். • இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்