2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள், வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது, சமூக ஆர்வலர் பாலம் கல்யாண சுந்தரத்திற்கு பத்மஸ்ரீ விருது
பரதநாட்டியக் கலைஞர் கே. கல்யாணசுந்தரம் பிள்ளை...சித்த மருத்துவர், ஆராய்ச்சியாளர் வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது/பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியை வணங்கி விருந்தை பெற்றுக் கொண்டனர்