தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணிக்கு பத்மஸ்ரீ ... பின்னணி பாடகி வாணி ஜெயராம்-க்கு பத்ம பூஷன் - கோலாகலமாக நடைபெற்ற பத்ம விருதுகள் விழா

தந்தி டிவி

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி வருகிறார்

தமிழகத்தை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்-க்கு பத்ம பூஷன் விருது/வாணி ஜெயராமுக்கான விருதை அவரின் உறவினர் பெற்றுக்கொண்டார்

ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்