தற்போதைய செய்திகள்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுதினம்.. மரியாதை செலுத்திய தினத்தந்தி குழும நிர்வாகிகள்

தந்தி டிவி
• பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். • பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்த, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. • இதையொட்டி, அவரது நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அவரது குடும்பத்தினர், தினத்தந்தி குழும நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்