தற்போதைய செய்திகள்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன், வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், அகில இந்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் உள்ளிட்டோர், பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்