தற்போதைய செய்திகள்

நெல் கொள்முதல் விவகாரம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்...!

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22%ஆக உயர்த்த பரிந்துரை

மத்திய அரசுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்/"வடகிழக்கு பருவமழை காலத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நெல் மணியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்" நெல் சாகுபடி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தல், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%ல் இருந்து 19%ஆக உயர்த்தியது மத்திய அரசு, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் கோரிக்கை நெல் ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு