தற்போதைய செய்திகள்

எதிர்பாராமல் வந்த இயற்கையின் சாபம்.. விம்மி நிற்கும் விவசாயிகள் - 6ம் தேதி அதிசயம் நடக்குமா?

தந்தி டிவி

மழையால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள், கடன் வாங்கி நடவு செய்த விவசாயிகள் கண்ணீர், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் பாதிப்பு, பயிர் வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளது - விவசாயிகள்/விரைந்து நிவாரணம், காப்பீட்டு நிதியை வழங்க கோரிக்கை

மழை பாதிப்பை பார்வையிடுகிறது அமைச்சர்கள் குழு/குழுவோடு ஆலோசித்து இழப்பீடு குறித்து நடவடிக்கை/முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி