தற்போதைய செய்திகள்

#BREAKING|| நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்/22 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட நிலையில், 19 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் என தகவல்/நடப்பு கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது/நடப்பு சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது/டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததால் இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவினர் ஆய்வு செய்தனர் /ஆய்வின் அடிப்படையில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த ஒப்புதல் என தகவல்/கோப்புக்காட்சி/5/நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19% ஆக உயர்வு?

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்