தற்போதைய செய்திகள்

ஒரே கடையை குறிவைத்து 19 முறை பதம் பார்த்த படையப்பா யானை - "இதுக்கு இல்லையா சார் ஒரு End.."

தந்தி டிவி

கேரளா மாநிலம், இடுக்கியில் ஒரே கடையை 19-வது முறையாக படையப்பா யானை சேதப்படுத்தியுள்ளது. சொக்கநாடு எஸ்டேட்டில் புண்ணியவேல் என்பவர் கடை நடத்தி வருகிறார். படையப்பா என்று பெயரிடப்பட்ட யானை, இவரது கடையை பல முறை சேதப்படுத்தியது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வனத்துறையினரிடம் புண்ணியவேல் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில், 19-வது முறையாக மீண்டும் இந்தக் கடையை யானை சேதப்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்