தற்போதைய செய்திகள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பெண் பேராசிரியரை கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் அனுராதா, மாணவர்களிடையே சாதிய ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தினுள் பேராசிரியர் அனுராதா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் போராட்டம் நடத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்