தற்போதைய செய்திகள்

"பாஜகவின் கால் கட்டை விரல் கூட.." - ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி
• தமிழ்நாட்டு மக்கள் உண்ரவோடு இருக்கும் வரை, பாஜக கால் கட்டை விரலை கூட பதிக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களை சந்திப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார். • எதிர்காலத்தில் ஜனநாயகத்தையும் பாஜக முடக்கலாம் என்ற ப.சிதம்பரம், சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியோடு இருக்கும் வரை இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்கும் என்றும் ராகுலை முடக்கி விட்டதாக யாராவது கனவு கண்டால், அது பகல் கனவாக போகும் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்