தற்போதைய செய்திகள்

வீட்டு வெளியில் மசாஜ் சென்டர் உள்ளே பாலியல் தொழில் சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

வீட்டு வெளியில் மசாஜ் சென்டர் உள்ளே பாலியல் தொழில் சென்னையில் பயங்கரம்

தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது, பாலியல் தொழில் நடந்து வந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த இடைத்தரகர்களான வினோத், மூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம் பெண்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பான விசாரணையில், கடந்த 3 மாதங்களாக, வீட்டை வாடகைக்கு எடுத்து மஜாஜ் சென்டர் என்ற பெயரில், இணையதளத்தில் விளம்பரம் செய்து, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்