தற்போதைய செய்திகள்

“எங்க ஆட்சிதான் நடக்குது...ஒரு ஆணியும் புடுங்க முடியாது“ - திமுக பிரமுகர் மிரட்டும் ஆடியோ

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த சுப்பையா குளம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தூர்வாரப்பட்டது. இந்த பணியில் ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகளவில் மணல் தோண்டப்படுவதாகவும், தோண்டப்படும் மணல்கள் அப்பகுதிக்கு பயன்படுத்தப்படாமல், பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் ஷாஜி என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையில், திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் என கூறி ஷாஜியை தொடர்பு கொண்ட ஜெகன், இவ்விவகாரம் தொடர்பாக அவரை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரவி வருகிறது.

TN Heat | 26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புரட்டியெடுத்த வெயில் - தமிழ்நாட்டிலேயே ஹாட் ஸ்பாட் இதுதான்

Election Commission | குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதிரடி

"பாக்கெட்களுக்கு பதிலாக.."

BREAKING || "நாகர்கோவில் காசி சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்" - அதிரடி தீர்ப்பு

காத்திருக்கும் சம்பவம்.. அதிகாரிகளுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு