தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கொள்கை 2023-யை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

தந்தி டிவி
• வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், "தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023-வடிவமைக்கப்பட்டுள்ளது. • சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை உத்திகளை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு, விவசாயம், பல்லுயிர் பாதுகாப்பு, மண் வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. • சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023-யை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

BREAKING || நாளை விடுமுறை அறிவிப்பு... யார் யாருக்கு? எங்கே?

Court | TN Govt | Quarry | மலையில் கல் குவாரிக்கு தடை கோரிய வழக்கு.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் இருக்கா? உங்களுக்கான முக்கிய செய்தி இதோ

Pushpavanam Kuppusaamy | இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் `புஷ்பவனம்' குப்புசாமி

BREAKING || விடிந்தா தேர்தல்... இறங்கியது ஓட்டு மெஷின் - ஹை அலர்ட்டில் தட்டாஞ்சாவடி