தற்போதைய செய்திகள்

பங்குனி உத்திர தேரோட்டத்தில்.. ஓபிஎஸ் சாமி தரிசனம்!

தந்தி டிவி
• தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். • வழக்கமாக தேரோட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார். • ஆனால் அவரது தாய் மறைவு காரணமாக ஓ.பன்னீர் செல்வம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. • தேர் நிற்கும் நிலைக்கு சென்ற பின்பு ஓ.பன்னீர்செல்வம் தேரை வணங்கி வழிபாடு செய்தார் .

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்