தற்போதைய செய்திகள்

"ஈபிஎஸ் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்" - ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் கடும் சாடல்

தந்தி டிவி
• எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் உயிரைக் கொடுத்து வளர்த்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி அழித்துக் கொண்டிருப்பதாக, ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் விமர்சித்துள்ளார். • இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், பதவியும், பணமும் நீங்கும்போது, உண்மை தன்மை புரிந்து, தான் செய்தது தவறு என, எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவரும் என்றார். • ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இருபெரும் தலைவர்கள் வளர்த்த பேரியக்கத்தை, எடப்பாடி பழனிசாமி அழித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். • மேலும், இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளுடன் போராடி காத்திருப்பதாகவும், ஜெய பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு