தற்போதைய செய்திகள்

தேவர் சிலைக்கு வெள்ளிக்கவசம் வழங்கும் ஓபிஎஸ் | ADMK | OPS | Thevar Jayanthi

தந்தி டிவி

தேவர் சிலைக்கு வெள்ளிக்கவசம் வழங்கும் ஓபிஎஸ்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக் கவசம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், அவரது உருவ சிலைக்கு ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் சுப தினங்களில் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கவசத்தை, ஓபிஎஸ் வழங்கி மரியாதை செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்