தற்போதைய செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு - குடியரசுத்தலைவருக்கு கடிதம்

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு.

குடியரசுத்தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம்.

நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்க எவ்வாறு பரிந்துரைக்கப்பட்டார்.

விளக்கம் கேட்க குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை.

விக்டோரியா கவுரியின் வெறுப்பு பேச்சுகள் இன்னும் யூ டியூப்பில் கிடைப்பதாக புகார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு.

Chennai | Delimitation | DMK | தொகுதி மறுவரையறை திடீரென முதல்வர் அவசர கூட்டம்

Today Gold Rate | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

DMK | தொகுதி மறுவரையறை - முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்