தற்போதைய செய்திகள்

மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி ..மாநிலங்களவையை ஒத்தி வாய்ப்பு

தந்தி டிவி

எல்லை பிரச்சனையை விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும், இந்திய - சீன எல்லை பிரச்சனையை கையிலெடுத்த எதிர்கட்சி உறுப்பினர்கள், அது குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்திய மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்