தற்போதைய செய்திகள்

"நாய் குட்டி என்ற எதிர் கட்சி தலைவர்" - நச் பதில் கொடுத்த கர்நாடகா முதல்வர்

தந்தி டிவி

நாய் குட்டி என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். நாயைப் போல் நன்றியுடன் மக்களுக்காக செயல்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் நன்றி மறவாமல் மக்கள் சேவையை தொடர்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை போல் மக்களை திசை திருப்ப பொய் பிரச்சாரங்களை தாம் மேற்கொள்ளவில்லை என்றும் கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்