தற்போதைய செய்திகள்

சுவிஸ் இன்டோர்ஸ் பாசல் போட்டியின் தொடக்க சுற்று : அமெரிக்க வீரரை வீழ்த்தி ஸ்டைலாக வென்ற அல்கராஸ்

தந்தி டிவி

சுவிட்சர்லாந்து பகுதியில் நடைபெற்று வரும் ஏடிபி 500 சுவிஸ் இன்டோர்ஸ் பாசல் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீரரான ஜாக் டிராப்பரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.

போட்டியின் முதல் நிலை வீரரான அல்கராஸ், 3-6, 6-2 மற்றும் 7-5 என்ற கணக்கில் ஸ்டைலாக வென்றார்.

தற்போதைய அமெரிக்க ஓபன் சாம்பியனான அல்கராஸ், இன்று நடைபெறும் போட்டியின் வெற்றியாளரை அடுத்த சுற்றில் சந்திக்க உள்ளார். 

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்" - தமிழக அரசு அரசாணை

TN Govt | DGP | IPS | Transfer | தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமனம்-ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

BREAKING || பிரபல கோவை கல்லூரி மாணவன் கொ*லயில் பகீர் தகவல் - இறந்த அன்று இரவு அதிர்ச்சி சம்பவம்

BREAKING || MBBS, BDS சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு - மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Thoothukudi case | TN Govt |தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - தமிழக அரசு கேட்டதை கொடுத்த கோர்ட்