தற்போதைய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் கிரியாஸ் நிறுவனத்தின் 125ஆவது கிளை திறப்பு...

தந்தி டிவி
• கிரியாஸ் நிறுவனத்தின் 125ஆவது கிளை, சென்னை புது வண்ணாரப்பேட்டையில், திறக்கப்பட்டுள்ளது. • கிரியாஸ் நிறுவன இயக்குநர்கள் நித்திஷ் கிரியா, அரிஹந்த் கிரியா மற்றும் கிரியாஸ் கட்டிட உரிமையாளர் தனுஷ்கோடி ஆகியோர் குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். • 1971ஆம் ஆண்டு, முதல் விற்பனையை தொடங்கிய கிரியாஸ் நிறுவனம், தமிழகம், கர்நாடகா உள்பட தென்னிந்தியாவில் 125 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை