தற்போதைய செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல்நாளே பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்தநிலையில் நாளைய தினமே மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்கள், இலவச சீருடை ஆகியவை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சீருடை அணிந்து வரும் பள்ளி மாணவர்கள், பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்