தற்போதைய செய்திகள்

கேரளாவில் அணைகள் திறப்பு - கரையோர மக்களுக்கு கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் கனமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் வெள்ளப்பெருக்கால் மணியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தொடர் வெள்ளநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்