தற்போதைய செய்திகள்

என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி |OPannerSelvam |EdappadiKPalaniswami

என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி |OPannerSelvam |EdappadiKPalaniswami

தந்தி டிவி

என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி |OPannerSelvam | EdappadiKPalaniswami

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட தொண்டர்களின் இயக்கம் அதிமுக.1972ம் ஆண்டு அதிமுகவை தொண்டர்களின் ஆதரவோடு ஆரம்பித்தார் எம்ஜிஆர்.தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்ஜிஆர். தொண்டர்களால் தான் தேர்தல் முறையில் பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி. ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை ஜெயலலிதாவால் அமைப்பு ரீதியாக முறையாக தேர்தல் நடத்தப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்