தற்போதைய செய்திகள்

நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதாக புகார்.. ஊட்டியில் பரபரப்பு

தந்தி டிவி
• சிறியூர் மாரியம்மன் கோவில் கோவில் நடை சாத்தப்பட்டு திருவிழா முடிந்ததையடுத்து கடை வைத்திருந்த அனைவரையும் வெளியேறுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். • இது குறித்து வனத்துறையினருக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சீகூர் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. • இதனால் ஆத்திரம் அடைந்த நரிக்குறவர் இன மக்கள் வாழைத்தோட்டம் சோதனை சாவடி பகுதியில் வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • இதனை அடுத்து அங்கு வந்த மசினகுடி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி உதகை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்