• தொடர் நஷ்டத்தில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் • 2021-22 - ரூ.418 கோடி நஷ்டம் • 2023 ஜன. - மார்ச் - ரூ.333 கோடி நஷ்டம் • டிக்கெட் விலைக்கு உச்ச வரம்பு விதிப்பு • இந்தி படங்களின் தோல்வி ஒரு காரணம் • ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கை சரிவு