தற்போதைய செய்திகள்

ஒரே ஆண்டில் 2 பிறந்தநாள் மன்னர் சார்லஸ்க்கு மட்டும் - காரணம் இதுதான் !

தந்தி டிவி

இங்கிலாந்து மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் 3ம் சார்லசிற்கு நவம்பரில் தான் பிறந்த நாள் என்றாலும் அவர் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டமாக ராணுவ அணிவகுப்பு நடைபெறும். 74 வயதான சார்லஸ் குதிரையில் தோன்றினார். அவரது மகன் இளவர்சர் வில்லியம், சகோதரி இளவரசி அன்னே மற்றும் சகோதரர் இளவரசர் பிலிப் ஆகியோரும் குதிரையில் பின் தொடர்ந்தனர். இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோருடன் ராணி கமிலா குதிரை வண்டியில் சென்றார். தொடர்ந்து அவர்கள் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டனர். மேலும் பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் இருந்து விமானப் படை சாகசத்தையும் கண்டுகளித்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்