தற்போதைய செய்திகள்

சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

தந்தி டிவி

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வரும் 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இணையதளம் மூலம் இ-காணிக்கை செலுத்தும் வசதியை தொடங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்