தற்போதைய செய்திகள்

"ஒரேயொரு மப்ளர்.. டபுள் யூஸ்.." - பக்கா பிளான் போட்டு வீட்டுக்குள் இறங்கிய அண்ட்ராயர் திருடன்

தந்தி டிவி

நாமக்கல் போதுபட்டியில், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

லட்சுமி நகரில் வசித்து வரும் நவீனா என்பவரது வீட்டுக்குள் நுழையந்த முகமூடி அணிந்த இருவர், தூங்கிக் கொண்டிரு்நத நவீனாவின் கழுத்தில் இருந்து இரண்டு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

இதேபோல், அருண்குமார் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்