தற்போதைய செய்திகள்

'இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலம்'... பதக்கப் பட்டியலில் முதலிடம்!

தந்தி டிவி

எகிப்தில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபைர் பிஸ்டல் ( rapid-fire pistol ) பிரிவில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெண்கலம் வென்றார்.

இதுவரை 4 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்