தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து உயிர் பலி... - கழுத்தை நெறிக்கும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கும் சீனா

தந்தி டிவி

சீனாவில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பால் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் டிசம்பர் 7 அன்று அகற்றப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தலைநகர் பெய்ஜிங்கில் முன்னாள் சீன அரசு ஊடகப் பத்திரிகையாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி