தற்போதைய செய்திகள்

'இதுக்கு ஒரு கோடியா..?' ஒரே மாதத்தில் குண்டும், குழியுமாக மாறிய சாலை - ஆத்திரமடைந்த ஊர் மக்கள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியில் இருந்து அங்கநாதவலசை வரை, ஒரு மாதத்திற்கு முன்னதாக 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தார் சாலை போடும் நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்