வேலூர் சர்க்கரை ஆலையில் தனது பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கம்பி எண்ண வைப்பேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்து உள்ளார்.