தற்போதைய செய்திகள்

போனா வராது..பொழுதானா கிடைக்காது..அதுவும் இன்றைக்குள்..குவிந்த கூட்டம்

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஓசூரில் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. ஓசூர் சிப்காட் பகுதியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் 500 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டன. இலவச ஹெல்மெட்டை வாங்குவதற்கு திரளானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்