தற்போதைய செய்திகள்

விண்ணைப் பிளந்த ஓம் நமசிவாய கோஷம்..பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தேர் திருவிழா - தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

தந்தி டிவி

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா

பெரும் திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்

பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

ஒரு தேரில் தாயுமான சுவாமி அம்பாளுடம் காட்சி தருகிறார்...

மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயார் பக்தர்களுக்கு காட்சி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்