தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாய் கடலை நோக்கி நகர்ந்த.. 'ஆலிவ் ரிட்லி' ஆமைக்குஞ்சுகள் - காண்போர் கண்ணை பறிக்கும் காட்சிகள்

தந்தி டிவி
• கடல் வளத்தை காக்கும் வகையில், நாகையில் அரியவகை ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது. • கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள், அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. • இந்த முட்டைகளை சேகரித்துவரும் நாகை மாவட்ட வனச்சரக அலுவலர்கள், குஞ்சு பொரிப்பகம் அமைத்து, முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பாதுகாத்து, கடலில் விடுகின்றனர். • அதன்படி, 350 ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்ட நிலையில், அவை தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்