தற்போதைய செய்திகள்

மூதாட்டியின் உயிரை பறித்த மின்னல்.. வேலை பார்த்துக்கொண்டே பலியான சோகம்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், திண்ணகோணம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெரியக்காள் என்ற மூதாட்டி, தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பெய்த மழையில், மின்னல் தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்