தற்போதைய செய்திகள்

செல்லாததாகி போன ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• 2016 - ஆம் ஆண்டின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாகி போன ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட கூறிய தனிப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. • இது குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்லாததாகி போன, ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் குறித்து 12 வாரங்களுக்குள் முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்