தற்போதைய செய்திகள்

அரசு மருத்துமனையில் கழிவறை உடைந்து... 20அடி ஆழ செப்டிக் டேங்குக்குள் விழுந்த முதியவர் - நாகையில் அரங்கேறிய கொடுமை

தந்தி டிவி
• நாகை அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். • நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர், கழிவறைக்கு சென்ற போது, கழிவறையின் தரைதளம் உடைந்து, 20 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் விழுந்துள்ளார். • கழிவு நீர் தொட்டியில் இருந்து அளறல் சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக நோயாளிகள் அவரை மீட்டுள்ளனர். • தற்போது, முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். • தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்