தற்போதைய செய்திகள்

"நான் யாருனு தெரியுமாடா உனக்கு".. கேட்டு கேட்டு இளைஞரை மிருகம் போல் அடித்த முதியவர் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

வேலூர் அரசு டாஸ்மாக் கட ையில் மது அருந்த வந்த முதியவரிடம் 10 ஆயிரம் ரூபாய் திருடியதாக, இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த முதியவர் வெங்கடேசன், அப்பகுதியில் மது அருந்துபவர்களுக்கு உதவி செய்யும் ராஜ்குமார் என்பவரிடம் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வர சொல்லியுள்ளார். தொடர்ந்து அந்த இளைஞருடன் முதியவரும் மற்றும் ஒருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்குமார் தனது பாக்கெட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டதாகக் கூறி அந்த முதியவர் பெல்டைக் கழற்றியும், காலால் எட்டி உதைத்தும் ராஜ்குமாரை சரமாரியாகத் தாக்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்