தற்போதைய செய்திகள்

"முதியோர் ஓய்வூதியத்திற்காக அலையும் மூதாட்டி".. "கைரேகை பொருந்தாததால் சிக்கல்" - ஏழை மூதாட்டியின் பரிதாப நிலை

தந்தி டிவி

70 வயது மூதாட்டி முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வங்கிக்கு சென்ற அவல சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது... நப்ராங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிகான் பகுதியில் சூர்யா ஹரிஜன் என்ற அந்த மூதாட்டி கொளுத்தும் வெயிலில் வெறும் காலுடன், நாற்காலியைப் பிடித்துக் கொண்டே நடந்து வங்கிக்கு சென்று ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது... ஆனால் கைரேகை சரியாக பொருந்தவில்லை என கூறி அவர் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் என வங்கிக்கிளை தெரிவித்துள்ளது.

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது

Bus Accident || கவிழ்ந்து கோரமான பஸ்.. உள்ளே இருந்தவர்களின் நிலை?பரபரப்பாக்கிய அதிர்ச்சி சேதி

NDA Alliance | இரட்டை இலை 160+ or 170+? - பாஜக, பாமகவுக்கு இத்தனை சீட்டா?

EPS | ADMK | தமிழகம் வந்தார் EPS.. "இன்னும் 4 நாட்களில்?"