தற்போதைய செய்திகள்

"ஓ இதான் புதுசா போட்ட ரோடா?".. வாகன ஓட்டிகளை கதிகலங்கவிட்ட சாலை

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையானது திடீரென இரண்டு அடி ஆழத்திற்கு உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்தலைமை தபால் நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் திடீரென குடீநீர் குழாய் உடைந்து 2 அடி ஆழத்திற்கு சாலை உள் வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து சாலையின் நடுவே திடீர் திடீரென பள்ளம் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு