தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தந்தி டிவி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.

பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, ஆர்டிஓ ஆய்வு.

பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் ஆய்வு.

ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மாணவி மரணம் தொடர்பாக ஜூலை 17ல் நடந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்