தற்போதைய செய்திகள்

நாட்டை அதிர வைத்த ஒடிசா ரயில் விபத்து..3 பேர் கைது -சிபிஐ அதிரடி

தந்தி டிவி

ஒடிசாவின் பாலாசோா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம்2-ஆம் தேதி, மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மூத்த பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மரணம் விளைவிக்கக் கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றுக்காக இந்தியன் தண்டனைச் சட்டத்தின் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்