தற்போதைய செய்திகள்

Whatsapp-ல் ஆபாச வீடியோ கால்.. கம்பி எண்ணும் கல்லூரி மாணவன்

தந்தி டிவி

சென்னையில் கல்லூரி மாணவிக்கு வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத். இவர் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் தொடர்ந்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவர் பரத்தை கைது செய்த போலீசார், பாலியல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Sathyaraj | சிபிராஜ் Dress குறித்த கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன தந்தை சத்யராஜ்..!

TN Election 2026 | "இப்ப நான் வந்தேன்" - காரசாரமாக பேசிய T.ராஜேந்தர்

🔴LIVE : AssemblyElection2026 | 3 கோடியை தாண்டிய வாக்குகள் தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election "எல்லாரும் முன் வந்து ஓட்டு போடுறாங்க.." வாக்களித்த பின் நெகிழ்ச்சியாக சொன்ன பரத்

TN Election 2026 | குவியும் ஓட்டுகள்.. இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து